TNPSC துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட நான்கு பதவிகளில் 74 காலி இடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் - 1 தேர்வுக்கு, விண்ணப்பிக்க 8.8.2015 நாளை கடைசி நாள். இதுவரை, 1 லட்சத்து 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.தமிழகத்தில் துணை கலெக்டர்