தமிழ்நாடு மின் வாரியத்தில், புதிதாக, 7,500 ஊழியர் நியமிக்கப்பட உள்ளனர். நியமனம் குறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என தெரிகிறது.தமிழ்நாடு மின் வாரியத்தில் கள உதவியாளர்,பொறியாளர் என, 90 ஆயிரம் ஊழியர் பணிபுரிகின்றனர்; 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.